Thursday 6 November 2014

திருந்துமா ததஜ? பகுதி - 6 (இறைவசனத்தை மறைக்கும் அப்துல் ரஹீம்)

لَقَالُواْ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُورُونَ 15:15  
எங்கள் பார்வைகள்தாம் மயக்கப்பட்டு விட்டன. இல்லையில்லை - நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகிவிட்டோம் எனக் கூறுவார்கள். - அல் குர்ஆன் 15:15.
பார்வை மயக்கப்படுவது வேறு; சூனியம் என்பது வேறு எனப் பிரித்துக் காட்டும் "இல்லையில்லை بَلْ " எனும் அல்லாஹ்வின் சொல்லை வேண்டுமென்றே தவிர்க்கும் மோசடி வித்தையைப் புரிந்துகொள்ளுங்கள்!

வழிகேட்டிலிருந்து விலகிவிடுங்கள்!

4 comments:

  1. சூனியம் பற்றிய ஆயத்தை தட்டையில் எழுதி கரைத்து குடித்துவிட்டார்கள் இவர்கள்....!

    அதான் சூனியத்திலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள், இவர்கள்தான் சூனியத்திலிருந்து வெளிவரவேண்டும் முதலில் பாவம் !

    ReplyDelete
  2. 'இறைமறை' என்பதை தவறாக் புரிந்து கொண்டிப்பார்கள் போலும்... அதனால்தான் 'மறை'ப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    ததஜ கொள்கை குன்றின் குடியிருப்பிலிருந்து வந்ததவர்கள் வேண்டுமென்றே பல உண்மைகளை இருட்டடிப்பு செய்தே விவாதம் புரிந்துள்ளார்கள் என்பதற்கு இது போன்ற விடியோ சரியான உதாரணம்.

    நிதானமாக சிந்திக்க சில ததஜ சகோதரர்கள் சிந்திக்க வேண்டுமா?

    திருந்துமா ததஜ?

    ReplyDelete
  4. வெளியே போனால் நமக்கும் 'முன்னோர்' நிலைதான் என்ற பதபதைப்புதான் தெரிகிறது...

    ReplyDelete