Saturday 1 November 2014

திருந்துமா ததஜ? பகுதி-2

கடந்த நான்கு (27,28,29 & 30) நாட்களாக நடந்து முடிந்த விவாதத்தில் ததஜவின் கொள்கைக் குழப்பங்கள், எதிலும் நிலையற்ற தன்மை, சுய முரண்கள், அறிவுப் பூர்வமான கேள்விகளுக்கு உளறல்கள், பதில் தெரியாதபோது பெரும்பாலும் நாலாந்தர நடைப் பேச்சுகள் என வெளியாக்கி, தன் நிலையைத் தானே தாழ்த்திக் கொண்டனர் ததஜவினர்.

நான்கு நாள் விவாதத்தின் ஹைலைட் பகுதிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு:

விவாதத்தின்போது எதிரணியை வசை பாடுவதைக் கொள்கையாகக் கொண்டுள்ள ததஜவினர், மவ்லவீ சாபித் ஷரயியையும் தரக்குறைவான பல சொற்களால் அர்ச்சித்துத் தம் தரத்தை வெளிப்படுத்தினர்.

இன்ஷா அல்லாஹ் முழுமையான வீடியோ விரைவில் பதிவேற்றப்படும்.   

விவாதம் தொடர்புடைய புறச் சுட்டிகள் :  
1- http://adiraiaimuae.blogspot.in/2014/10/2-3.html    
2- http://adiraiaimuae.blogspot.in/2014/10/4.html

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரர் கலீல் ரஸூல் அவர்கள் தனிபட்ட முறையில் என்னை பலமுறை நாய் என்றும் அயோக்கியன் என்றும் முட்டாள் என்றும் பல முறை கேவலாமாக பேசினார். இது எதையும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஹதீஸுக்கு தவறான விளக்கம் கொடுத்தது மட்டும் அல்லாமல் அதன்மூலம் ரஸூல் ஸல் அவர்களை கேவலாமாக விமர்ச்சனம் செய்தது எனக்கு பொறுமையை இழக்க செய்து விட்டது. எனவே தான் ஒருமையில் பேசிவிட்டேன். அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  2. அன்புச் சகோதரரே !

    இது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது....

    இருப்பினும், அங்கே நீங்கள் கையாண்ட விதம் மிகச் சரியே !

    அல்லாஹ் மட்டுமே நம் உள்ளங்களில் உள்ளதை நன்கறிந்தவன்...

    ReplyDelete