Saturday 29 November 2014

திருந்துமா ததஜ? பகுதி - 9 (சூனியம் என்றால் அவதூறாம்)

புகாரி பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6857

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 
"அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, 
சூனியம் செய்வது, 
முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, 
வட்டியைப் புசிப்பது, 
அநாதைகளின் செல்வத்தை உண்பது, 
போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, 
இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)" என்று கூறினார்கள்.

சூனியம் என்பது, 1பொய், 2பித்தலாட்டம், 3கண்கட்டு வித்தை, 4ஏமாற்று, 5போலித் தோற்றம் என்றெல்லாம் ததஜவினர் விளக்கம் சொல்லிப் பார்த்தார்கள்.

சூனியத்துக்கு ததஜவின் அப்துல் ரஹீம் புதிதாகக் கண்டுபிடித்த விளக்கம் 'அவதூறு'

1 comment:

  1. 'நாய்ங்களா...! பேய்ங்களா....!' என்று ADT சகோக்களைத் திட்டித் தீர்த்து, திட்டியதற்கு 'சாரி'கூடச் சொல்லாமல், அநாகரீகமாக நடந்துகொண்ட க. ர. & பார்ட்டி, நம் சகோக்களின் பொறுமையைக் கண்டாவது, gentleman ஆக, ஒரு 'சாரி'கூடக் கேட்காமல், எழுந்து சென்றது, இவர்கள் மிகக் கீழ்த்தரமான வர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

    இந்த லட்சணத்தில், 'அமீர் எங்கே?' என்று கேட்டார்களாம். எனக்கு வீண் வாதம் செய்ய வராது என்றுதான் ஒதுங்கிக் கொண்டேன்.

    விவாதங்களில் உருப்படியான சான்றுகளை எடுத்துவைக்காமல், தமக்குப் பின்னடைவு ஏற்படப் போகும் தருணத்தில்தான் அநாகரிகத் திட்டுகளை அள்ளி வீசி, எதிர்த் தரப்பைப் provoke பண்ணி, ரவுடியிசம் காட்டும் கேலி, கிண்டல், இலக்காரம் முதலான ஆயுதங்களைக் கையில் எடுக்கும் 'போதைப் பேச்சு மன்னன்' பிய்யது இபுராகிம் தன் சகாவுடன் சேர்ந்து 'திட்டுப் புராணம்' பாடியுள்ளான்.

    இவர்கள் திருந்தி வருவது எப்போது? No chance, த த ஜ வில் இருக்கும்வரை.

    ReplyDelete