அதிரை தாருத் தவ்ஹீத்
வழங்கும்
மார்க்க விளக்கக் கூட்டம்
இன்ஷா அல்லாஹ் 12.4.2018 வியாழக்கிழமை
அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர்
மவ்லவீ ஹுஸைன் மன்பயீ, அவர்கள்
"மனித அறிவு மார்க்கம் ஆகுமா?"
எனும் தலைப்பிலும்
மவ்லவீ அப்பாஸ் அலீ, அவர்கள்
"முபாஹலா ஒரு பார்வை"
எனும் தலைப்பிலும்
அதிரை பிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையத்தில் உரையாற்றுகின்றனர்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment