அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்திருந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் அப்பாஸ் அலீயிடம் அதிரை ததஜ கிளை 2ஐச் சார்ந்தவர்கள் சார்பாக கேட்கப்பட்ட அற்புதமான கேள்விகள்:
*"அபூ மூசல் அஷ்அரி (ரலி) அவர்கள் பாகப்பிரிவினை தொடர்பாக கொடுத்த ஃபத்வாவை நானும் கொடுத்தால் நான் வழிகெட்டவன் ஆகிவிடுவேன்" என இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்களே!
*ஃபாத்திமா (ரலி) அவர்கள், அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருக்கும்போது, தன் தந்தை நபி (ஸல்) அவர்களுக்குச் சொத்தாகக் கிடைத்தவற்றில் ஷரீஆவுக்கு மாற்றமாக, பங்கு கேட்டார்களே!
*குளிப்புக் கடமையான நிலையில் தண்ணீர் கிடைக்காதபோது, தொழத் தேவையில்லை என அல்லாஹ் அனுமதித்த தயம்மத்தை மறுத்து இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்களே!
*தமத்துஉ ஹஜ்ஜை, குர்ஆனில் அல்லாஹ் அனுமதித்து இருக்க அதற்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் தடை செய்தார்களே!
*நீங்கள் முன்னர் எழுதிய நூலுக்கு மாற்றமாக இப்போது நீங்களே பிரச்சாரம் செய்வது சரியா?

கேட்டுப் பாருங்கள்
No comments:
Post a Comment